Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Friday, 14 September 2018 - 15:49
அரசியலமைப்பு சபையின் ஜனாதிபதியினது பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமனம்
2,569

Views
அரசியலமைப்பு சபையின் ஜனாதிபதியினது பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் நீல் இத்தவெல இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த பதவியை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வகித்திருந்தார்.

அவரது பதவிக்காலம் கடந்த 5ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிலையிலேயே, அந்த பதவிக்கு மஹிந்த சமரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top