Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Friday, 14 September 2018 - 17:26
மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
2,236

Views
மன்னார் - மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்த நிலையில், ஆரம்ப கட்ட கூட்டம் கடந்த மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக பல விபரங்களை உள்ளடக்கிய கூட்டம் இன்று மடு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மடு திருத்தலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top