Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 14 September 2018 - 18:28
காலி - கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
2,293

Views
சீனிகம வரலாற்று சிறப்பு மிக்க தெவொல் விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக நாளை தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாளை மதியம் 1.10 மணிக்கு பெரஹரா வீதி உலா வரவுள்ள நிலையில் , குறித்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல் , நாளை மறுநாள் பிற்பகல் 1.15 தொடக்கம் 17ம் திகதி இரவு 9.30 மணி வரை இவ்வாறு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த காலப்பகுதியில் வீதியின் ஒரு ஒழுங்கையில் மாத்திரம் வாகன போக்குவரத்து இடம்பெறும் என காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை , மோதரை - மாதம்பிட்டி வீதியில் நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாக இன்று இரவு 9 மணிமுதல் 17ம் திகதி காலை 5 மணி வரை குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top