Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A
Friday, 14 September 2018 - 19:01
உண்மையை வௌிப்படுத்தவும் - லக்‌ஷ்மன் பியதாச
424

Views
ஊழல் ஒழிப்பு இயக்கம் கடந்த தினத்தில் மேற்கொண்ட வௌிப்படுத்தல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு மக்களுக்கு அது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அக்கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top