Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
Friday, 14 September 2018 - 19:49
இலங்கை மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வழங்குவதில் இந்திய அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்காது
84

Views
இலங்கை மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வழங்குவதில் இந்திய அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்காது என இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்களால் நடாத்தப்படும் கிழக்கு மாகாண சுயதொழில் பெண்கள் அமைப்பான சேவா நிறுவனத்திற்கு விஜயம் செய்த அவர் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top