Hirunews Logo
++%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 14 September 2018 - 19:51
ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் - திகா எச்சரிக்கை
964

Views
கேகாலை மாவட்டம் தெரணியகல – நூரி தோட்டத்தில், பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொறுப்பான பெருந்தோட்ட கம்பனியிடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தெரணியகல – நூரி தோட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இடமாற்றம் செய்யப்படாதவிடத்து, ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top