Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Friday, 14 September 2018 - 21:32
தேசிய பாதுகாப்பு பலவீனமடையவில்லை - ஜனாதிபதி
171

Views
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தர மாநாட்டு அமர்வின் போது, தாம் இலங்கை சார்பில் புதிய யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு வெற்றிகரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த விசாரணைகள் மூலம் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என அறிக்கையிடப்பட்டால், அந்த நிலையை மாற்றுவதற்கான பொறுப்பினை தாம் ஏற்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,199 Views
21,134 Views
3,161 Views
7,202 Views
841 Views
52,819 Views
Top