Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
Sunday, 16 September 2018 - 16:03
புத்தரை வணங்கிவிட்டு முகம் கழுவச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி
22,153

Views
கிங் கங்கையில் முகம் கழுவச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காலி – போத்திவல பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞர் காலி – பிட்டிகல பேருந்தின் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில், நேற்று மாபலகம பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை சுத்தம் செய்து விட்டு புத்தரை வணங்கிவிட்டு கிங் கங்கையில் முகம் கழுவச் சென்ற வேளையே நீரில் மூழ்கி மரணமானர்.

இளைஞரின் கால் வழுக்கியே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நாகொட காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top