Hirunews Logo
%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 16 September 2018 - 17:07
ஜெர்மனில் பெற்றோர்களுக்கு எதிராக களமிறங்கிய சிறுவர்கள்
170

Views
ஜெர்மனில் ஹம்பர்க் நகரில் தொடர்ச்சியாக திறன்பேசிகளை பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெற்றோர்கள் அதிகநேரம் திறன்பேசிகளையே பயன்படுத்துகின்றனர்.

தம்மிடம் அன்பு செலுத்துவது இல்லை என தெரிவித்து, அந்த ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மேற்கொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,049 Views
20,740 Views
2,714 Views
6,651 Views
649 Views
52,094 Views
Top