Hirunews Logo
%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 16 September 2018 - 17:27
ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று தாமதம்
601

Views
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீன நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.880 ரக விமானம் 11 மணித்தியாலங்கள் காலதாமதமாகியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

சீனாவில் தாக்கம் செலுத்தியுள்ள மன்குட் சூறாவளி இதற்கு காரணமாகும்.

இந்த விமானம் சீனா – குவாங்சு விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவிருந்ததாக  ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளி காரணமாக ஏற்கனவே அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,232 Views
21,202 Views
3,239 Views
7,298 Views
872 Views
52,938 Views
Top