Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Sunday, 16 September 2018 - 19:19
சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இளைஞர் கைது
301

Views
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை – சதிரக சந்தியில் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தங்காலை – பல்லயக்குடாவ பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஒரு சிகரட்டை 40 ரூபாய் விலையில் வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்ய முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து 420 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top