Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Sunday, 16 September 2018 - 19:39
அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
344

Views

அரசியல் விடயங்களை உருவாக்கி நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை தவிர்த்து அரசாங்கம் செயற்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, கம்பெரலிய மற்றும் கலியுகத்தை கடந்து அரசாங்கம் தற்போது யுகாந்தத்தை அண்மித்துள்ளதாக தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,773 Views
17,032 Views
116 Views
1,255 Views
104 Views
45,445 Views
Top