Hirunews Logo
%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 16 September 2018 - 19:52
ஓமந்தையில் இடம்பெற்ற கோர விபத்திற்கான காரணம் வெளியானது..
16,103

Views
வவுனியா – ஓமந்தை - பண்டிக்கேதகுளம் பகுதியில் தொடரூந்துடன் சிற்றூர்தி ஒன்று மோதி 4 பேர் பலியானமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

விபத்திற்குள்ளான சிற்றூர்தி பாதுகாப்பாற்ற தொடரூந்து கடவை ஊடாக பயணிக்க முற்பட்ட போது அதன் இயந்திரம் செயலிழந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி தொடரூந்தில் மோதியுள்ளது.

விபத்து இடம்பெறும் போது அந்த சிற்றூர்தியில் 8 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் நான்கு பெண்கள் பலியாகினர்.

அவர்கள் யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெறும் போது சிற்றூர்தியில் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஆண் ஒருவரும் மேலும் ஒரு சிறுவனும் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top