Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
Sunday, 16 September 2018 - 20:18
கணக்காளர் நாயகத்திடம் முறைப்பாடு
212

Views
மேல் மாகாண சபையின் கதிரை கொடுக்கல் வாங்கல் முதல் அனைத்து நிர்மாண பணிகள் மற்றும் கொள்வனவுகளின் போது பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் கணக்காளர் நாயகம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் லக்ஸ்மன் நிப்புணராய்ச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த தாம் கணக்காளர் நாயகத்திடம் முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top