Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+
Sunday, 16 September 2018 - 20:51
எரிபொருள் குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் ஆரய குழு
81

Views
முத்துராஜவல எரிபொருள் களஞ்சியசாலைக்கு நௌகாவலயில் இருந்து எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் இருந்து ஏற்பட்ட கசிவு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

கனிய வள அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை மறுதினம் முதல் குறித்த குழுவின் செயல்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த செயற்பாடுகளுக்கு அமைய சம்பந்தப்பட்டவர்கள் எவராவது இருப்பின் அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கனிய வள அபிவிருத்தி அமைச்சின் செலயாளாலர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜவல எரிபொருள் களஞ்சியசாலைக்கு நௌகாவலயில் இருந்து எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் கடந்த 8 ஆம் திகதி கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அதனை அண்டிய கடற்கரையில் எரிபொருள் கலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,232 Views
21,202 Views
3,239 Views
7,298 Views
872 Views
52,938 Views
Top