Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Sunday, 16 September 2018 - 20:42
சிவாஜிலிங்கத்தின் விசா மறுப்பு
486

Views
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் விசா கோரிக்கை இந்தியாவினால் மறுக்கப்பட்டுள்ளது.

மாகாண உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஐதரபாத் விஜயம் ஒன்று இன்று இடம்பெற்றது.

இந்த பயணத்தில் தானும் உள்ளடங்கியிருந்த போதிலும், தனக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,677 Views
16,785 Views
1,885 Views
1,018 Views
41 Views
45,148 Views
Top