Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
Sunday, 16 September 2018 - 21:13
போரின் வடுக்களை மூன்று வருடத்தில் தீர்க்க முடியாது..
299

Views
30 வருட கால போரின் வடுக்களை மூன்று வருட காலத்தில் தீர்ப்பதென்பது சாதாரண விடயமல்லவென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

எனினும் 30 வருடமாக நிலவிய போரின் வடுக்களிற்கு 3, வருடத்தில் தீர்வு காண்பது என்பது சாதாரணவிடயமல்ல.

எனினும் மக்களுக்கு செய்ய வேண்டிய பலவற்றை செய்துள்ளதுடன், எஞ்சியுள்ள காலப்பகுதியில் ஏனையவற்றை செய்து கொடுக்கும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,217 Views
27,850 Views
15 Views
15,980 Views
223 Views
62,832 Views
Top