Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2C+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 16 September 2018 - 21:51
வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி, மட்டக்களப்பில்
150

Views
வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில், நாளை ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை, காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 மணி வரை, இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

வாழ்க்கைக்கான தொழில்துறை தெரிவு, கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பாடத்தெரிவு, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாடத்தெரிவு, பல்கலைக்கழக தெரிவு, அரசாங்க வட்டி சலுகை கடன்திட்டம் ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டு இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,585 Views
25,634 Views
1,533 Views
13,343 Views
138 Views
59,998 Views
Top