நாகப்பாம்புடன் சண்டையிட்டு தனது குட்டிகளை காப்பாற்றிய நாய்!! வைரலாகும் அதிர்ச்சி காணொளி

Thursday, 20 September 2018 - 11:46

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%21%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
இந்தியா ஒடிசா மாநிலத்தில் தனது குட்டிகளை காப்பாற்றுவதற்காக  நாகப்பாம்புடன் நாயொன்று சண்டையிடும் காணொளியொன்று வௌியாகி வைரலாகியுள்ளது.

இந்த சண்டையின் போது குறித்த நாகப்பாம்பு தீண்டி இரண்டு நாய்குட்டிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் , நாகப்பாம்பிடம் சண்டையிட்டு தனது 5 குட்டிகளை அந்த நாய் காப்பாற்றியுள்ளது.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips