வடகொரிய ஜனாதிபதியை மீண்டும் சந்திக்க ஆயத்தமாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

Tuesday, 25 September 2018 - 7:59

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்தை விரைவில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்ரதையின் போது அணுவாயுதங்களை அழிக்கும் நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips