Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Thursday, 11 October 2018 - 17:38
எரிபொருள் விலைகளை குறைக்குமாறு வீதிக்கு இறங்கிய மக்கள் பிரதிநிதிகள்
550

Views
எரிபொருள் விலைகளை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி காலி – ரத்கம நகரில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ரத்கம மற்றும் ஹிக்கடுவை உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எரிபொருளை சேமிக்கும் வெற்று போத்தல்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,790 Views
22,982 Views
5,389 Views
9,645 Views
1,327 Views
55,829 Views
Top