Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Thursday, 11 October 2018 - 19:02
தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் இல்லை
385

Views
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

எனினும், இதன்போது தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என கலந்துரையாடலில் பங்கேற்ற ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகொட தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,790 Views
22,982 Views
5,389 Views
9,645 Views
1,327 Views
55,829 Views
Top