+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 11 October 2018 - 19:03
மகிந்த தலைமையில் முக்கிய கூட்டம்
609

Views
அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளனர்.

இந்த சந்திப்பில் அரசாங்கத்தில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேவேளை, இன்று நாராஹேன்பிட்டவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் இயலாமையின் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருதாக குறிப்பிட்டுள்ளார்..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top