Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Friday, 12 October 2018 - 7:47
முச்சக்கரவண்டியும், சிற்றூர்தியும்நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இருவர் பலி
951

Views
வவுனியா - ஹொரவபத்தான வீதியின் மடுகந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே பலியானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பலியானவர்கள் வவுனியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top