Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Friday, 12 October 2018 - 7:57
தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட தயார்
88

Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு விடயத்தில் பொதுமக்களின் நன்மைக் கருதி, ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக உரிய வேதன அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், ஏனைய தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதுதொடர்பில் பதில் அளிக்கும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,790 Views
22,982 Views
5,389 Views
9,645 Views
1,327 Views
55,829 Views
Top