Hirunews Logo
%22%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E2%80%93+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%22+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Friday, 12 October 2018 - 8:00
"உத்தியோகபூர்வ பணி – ஜனாதிபதி மக்கள் சேவை" இன்று நெடுந்தீவில்
78

Views
'உத்தியோகபூர்வ பணி – ஜனாதிபதி மக்கள் சேவை' நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டைகள், திருமணப் பதிவு சான்றிதழ்கள் மற்றும் மரணப்பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதன் ஊடாக வழங்கப்படும்.

இன்றையதினம் நெடுந்தீவு மஹா வித்தியாலயத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல மற்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த நடமாடும் சேவையானது நாளைய தினம் நல்லூரிலும், நாளை மறுதினம் பருத்தித்துறையிலும் இடம்பெறவுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top