Hirunews Logo
A%2FL+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Friday, 12 October 2018 - 15:04
A/L மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்!! (காணொளி)
15,387

Views
நீர்க்கொழும்பின் முன்னணி பாடசாலையொன்றின் ஆசிரியரொருவர் குறித்த பாடசாலையின் உயர் தர மாணவிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினால் வலய கல்வி காரியாலயத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் குறித்த ஆசிரியருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் , இது தொடர்பில் எமது செய்திக்குழு குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்பு கொள்ள முயற்சித்த் போதும் அது பயனளிக்கவில்லை.​




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,876 Views
23,201 Views
5,644 Views
9,980 Views
1,387 Views
56,169 Views
Top