Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 12 October 2018 - 15:39
பெசிலின் மல்வானை வழக்கு ஒத்திவைப்பு
480

Views
கம்பஹா - மல்வான பிரதேசத்தில் இடமொன்றை விலைக்கு வாங்கி அதில் சொகுசு வீடு ,நீச்சல் தடாகம் மற்றும் பண்ணையொன்றை அமைத்துள்ளமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை நவம்பர் மாதம் 14ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

இதன்போது, எதிர்வரும் வழக்கு விசாணை தினத்தை முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி உடன்பட்டு அது தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வீடு மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top