Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21%21
Friday, 12 October 2018 - 16:25
சமூக வலைத்தளங்களை பாவிப்பது தொடர்பில் சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!
2,481

Views
சமூக வலைத்தளங்கள் மற்றும் கணினி வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுகாதார பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடிமையாகியுள்ளமை மனநோயொன்று என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளதாக கிரிபத்கொடை ஆதார மருத்துவமனையின் பிரதான மனநிலை மருத்துவர் என் குமாரநாயக்க எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

கணினி வீடியோ விளையாட்டுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகியுள்ளமையை தடுப்பதற்காக உரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top