5+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81..
Saturday, 13 October 2018 - 18:38
5 பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழு..
3,509

Views
தொடரூந்து பாதைகளில் யானைகள் விபத்துக்குள்ளாகும் பகுதிகளில் கண்காணிப்பில், ஈடுபடுவது தொடர்பில் அமைக்கப்பட்ட குழு, 5 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கடந்த இரு நாட்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தொடரூந்து பாதைகளில் அந்த குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், குறித்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

தொடரந்து சாரதிகளுக்கு பாதைகளை தெளிவான முறையில் பார்ப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தொடரூந்துகளின் வேக கட்டுப்பாடு என்பன அந்த பரிந்துரைகளில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top