Hirunews Logo
5+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 13 October 2018 - 17:19
5 ரூபாவை அதிகரிக்க தீர்மானம்
4,262

Views
முச்சக்கர வண்டிகளில் 2வது கிலோமீற்றர் முதல் ஒவ்வொறு கிலோமீற்றருக்கும், பயணக்கட்டணத்தில் 5 ரூபாவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய முச்சரவண்டிகள் சாரதிகள் மற்றும் தொழில்துறையினரின் ஒன்றியம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து இன்று கூடிய குறித்த ஒன்றியத்தின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட் கிழமை முதல் குறித்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனவும் அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,876 Views
23,201 Views
5,644 Views
9,980 Views
1,387 Views
56,169 Views
Top