Hirunews Logo
+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+22+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Saturday, 13 October 2018 - 18:47
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 22 பேர் பலி
566

Views
இந்தோநேசியாவில் பெய்து வரும் கடும் மழையினை அடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

இந்தோநேசியாவின் மேற்கு பகுதியில் இந்த அந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், பலரை காணவில்லை என அந்த நாட்டின் உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,289 Views
19,007 Views
12 Views
3,673 Views
153 Views
48,286 Views
Top