Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..
Saturday, 13 October 2018 - 17:17
பேருந்து ஒன்றில் தீப்பரவல்..
8,803

Views
பேராதனை பொறியியல் பீட அருகில் பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண்டி - கம்பளை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தீக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top