Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Saturday, 13 October 2018 - 17:20
சடலமாக காட்டு யானை மீட்பு..
542

Views
மட்டக்களப்பு - கொக்கடிசோலை சான்திமலை பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய நேற்று இரவு காட்டு யானை சடலமாக மீட்கப்பட்டாக காவற்துறை தெரிவித்தது.

சம்பவம் குறித்து வெல்லாவலி வன விலங்கு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இததேவேளை மட்டக்களப்பு - தொப்பிகல வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி விற்பனைக்காக கடத்திச் செல்லப்பட்ட தேக்கு மரக் கட்டைகளை ஏறாவூர் காவற்துறையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கட்டைகள் மூன்று உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட வேளையே கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த உழவு இயந்திரங்களின் மூன்ற சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,908 Views
23,265 Views
5,738 Views
10,100 Views
1,409 Views
56,304 Views
Top