%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Saturday, 13 October 2018 - 18:32
தங்கம் கடத்தியவர் கைது
112

Views
இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமானம் நிலையத்தில் வைத்து அவர், சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தமது, காலணியில் 300 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பெறுமதி 9 லட்சம் இந்திய ரூபாய்கள் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top