+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Saturday, 13 October 2018 - 18:37
கொழும்பிற்கு வருகைத் தந்துள்ள உறுப்பினர்கள்
167

Views
அச்சுறுத்தல் காரணமாக தலைமறைவான, மாலைத்தீவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் கொழும்பிற்கு வருகைத் தந்துள்ளதாக ரொயிட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தல் காரணமாக 4 பேர் இவ்வாறு தலைமறைவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அவர்களுல் 3 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நிலையில், அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,475 Views
46,758 Views
2,473 Views
56,035 Views
1,213 Views
105,738 Views
Top