%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+
Saturday, 13 October 2018 - 18:41
மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியாக முடியாது
167

Views
இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கினாலும் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியாக முடியாது என, அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, அவர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது, இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதில் ஒன்றிணைந்த எதிரணியினர் முற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top