Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%21
Sunday, 14 October 2018 - 7:07
ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..!!
7,757

Views
அரசாங்கத்தினால் முடியாததை தம்மால், நிறைவேற்ற முடியும் என்ற அரசியல் சந்தர்ப்பவாத கருத்துக்களை சிலர் வெளியிடுவதைத் தவிர்த்து, நாட்டினதும் மக்களினதும் நலனில் பொறுப்புடன் செயற்படுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இலங்கை மாத்திரமன்றி, உலக நாடுகள் பலவும் எதிர்நோக்கியுள்ளன.

உலகின் முக்கியமான நாடுகளின் பொருளாதார முரண்பாடுகள் காரணமாக இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளன.

எனினும், உரிய பொருளாதார திட்டங்களினூடாக அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஜனாதிபதி தெரிவித்துள்ள மேலதிக விபரங்கள்..
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,244 Views
18,788 Views
423 Views
3,428 Views
107 Views
48,009 Views
Top