07+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%3B+35+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 14 October 2018 - 8:52
07 பேர் பலி ; 35 பேர் படுகாயம்
5,615

Views
தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.

இதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,475 Views
46,758 Views
2,473 Views
56,035 Views
1,213 Views
105,738 Views
Top