Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF
Sunday, 14 October 2018 - 9:40
தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள வீதி
3,863

Views
ஹட்டன் - நோர்வூட் - நீவெலிகம பிரதேச வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மண் சரிவு அவதானம் விடுக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நோர்வூட் காவற்துறை தெரிவித்தது.

இதற்கமைய குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,908 Views
23,265 Views
5,738 Views
10,100 Views
1,409 Views
56,304 Views
Top