+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+17%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81...%3F
Sunday, 14 October 2018 - 10:34
எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு...?
172

Views
ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பில் தமது விடுதலை குறித்து தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இடம்பெற்ற சந்திபபின், அரசியல் கைதிகள் தொடர்பில், ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளுக்கு அமைய அரசியல் கைதிகளின் போராட்டம் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், 17 திகதிக்கு பின்னர் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லையாயின், எதிர்வரும் பாதீட்டுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்களிப்பதற்காக தம்மை தயார்ப்படுத்த வேண்டி நிலைமை உள்ளதாக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,475 Views
46,758 Views
2,473 Views
56,035 Views
1,213 Views
105,738 Views
Top