கொழும்பு தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்துள்ள தீர்மானம்

Sunday, 14 October 2018 - 20:47

+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு நகரில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை அபிவிருத்தி செய்ய, அவற்றை கையகப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க இதனை தெரிவித்தார்.

பயன்படுத்தப்படாத இத்தகைய காணிகளை கேள்வி மனு கோரப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips