தெபுவன காவல்துறை உத்தியோகத்தருக்கு 10 லட்சம் ரூபாய்

Tuesday, 16 October 2018 - 20:34

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+10+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
அண்மையில் தெபுவன நகரில் அமைதியற்றவகையில் செயற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்தார்.

குறித்த சம்பவத்தால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது அவருக்கு ஜனாதிபதியால் 10 லட்சம் ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தர் முகம் கொடுத்துள்ள பொருளாதார சிரமங்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட வேண்டிய ஆதரவு கருதி இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips