விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைய கூடிய வகையில் அரசாங்கம் தயாரித்துள்ள திட்டம்

Sunday, 21 October 2018 - 19:44

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைய கூடிய வகையிலான விசேட விவசாய உற்பத்தி மற்றும் விநியோக திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது.

விவசாயிகளும் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்ற தற்போதைய உற்பத்தி பொருட்களின் விநியோக முறைமையை நெறிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் ராமநாதன்,

உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோரிடம் உட்பத்தி பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற போது அதில் வியாபாரிகள் மாத்திரம் உயரிய பயனை அடைந்துக் கொள்ளும் நடைமுறையை மாற்றும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips