உலகிலேயே மிக நீளமான கடல் பாலம் இன்று திறப்பு

Tuesday, 23 October 2018 - 7:49

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உலகிலேயே கடல் மீது அமைக்கப்பட்டுள்ள மிகவும் நீளமான பாலம் சீனாவில் இன்றைய தினம் (23) திறக்கப்படவுள்ளது.

சீனா - ஹாங்கொங்குக்கும் இடையிலான பயண தூரத்தை குறைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டு, ஜூஹாவ் - மகோ ((Zuhai-Macao)) நகரங்களை இணைத்து கடலில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப்பணிகள் 2009 ஆம் ஆரம்பமாகின.

55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடல் பாலத்தின் பயணிக்கும்போது, சீனாவின் ஜூஹாவ் நகரிலிருந்து, ஹாங்காங்கின் மகோ என்ற இடத்தை அரை மணி நேரத்தில் அடைய முடியும்.

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்படாதவகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips