Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88...
Friday, 09 November 2018 - 19:04
பிக்பென் மணிக்கூட்டு கோபுரத்தில் நாளை...
72

Views
உலகப் புகழ்பெற்ற பிக்பென் (Big Ben) எனப்படும் லண்டன் எலிசபெத் மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள மணிக்கூட்டில் நாளை மறுதினம் 11 ஜி.எம்.ரி. நேரத்தில் பதினொரு முறை ஓசை எழுப்பப்படவுள்ளது.

முதலாவது உலக மகா யுத்தம் நிறைவடைந்து நூறு ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு உலக மகா யுத்தங்களிலும் மரணமானவர்களை கௌரவித்து நினைவுகூரும் முகமாக மேலும் 11 முறை மணி ஒலிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல பாகங்களில் இந்த நினைவு கூரும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 159 வருட வரலாற்றைக் கொண்ட எலிசபெத் டவர், பிக்பென்னை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,624 Views
25,852 Views
133 Views
13,587 Views
174 Views
60,267 Views
Top