Hirunews Logo
update+%3A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+
Friday, 09 November 2018 - 22:20
update : நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
33,230

Views
நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி , எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , ஜனவரி 17ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாகவும ்குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


update : Friday, 09 November 2018 - 23.57
----------------------------------------------------------



நாடாளுமன்றை கலைப்பதற்குரிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top