%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 10 November 2018 - 13:16
தொடரூந்து இயந்திரத்திம் ஒன்றிற்குள் பயணிகள் பிரவேசித்தமை குறித்து சட்ட நடவடிக்கை அவசியம்
3,907

Views
தொடரூந்து இயந்திரத்திம் ஒன்றிற்குள் பயணிகள் பிரவேசித்தமை குறித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில், இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொளி வெளியாகியுள்ள நிலையில், தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் இந்த அறிவிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,626 Views
46,954 Views
2,991 Views
56,447 Views
1,297 Views
106,172 Views
Top