Hirunews Logo
4+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 10 November 2018 - 13:20
4 மணி வரை நீர் விநியோக தடை அமுலில் இருக்கும்
278

Views
கொழும்பின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 4 மணி வரை நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தெஹிவளை வரை நீரை கொண்டு செல்லும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது.

இதற்கமைய தெஹிவளை கல்கிசை மாநகர சபை, கொழும்பு 6, இரத்மலானை, சொய்சாபுர, முல்லேரியா மற்றும் பெலவத்த ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top