Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
Saturday, 10 November 2018 - 13:32
வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் 3 பேர் கைது...!
358

Views
வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரட்டுக்கள் ஒரு தொகையை நாட்டிற்கு கடத்த முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக குறித்த சிகரட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 20 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,122 Views
20,904 Views
2,911 Views
6,901 Views
737 Views
52,452 Views
Top